சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தெருவில்பட்டு

teruvilpattu

1
தெருவில் சென்று
going on the street
ஒருசொல் hapax — appears once in the corpus

தோள் நலம் உண்டானைக் கெடுத்தாள் போல், தெருவில்பட்டு ஊண் யாதும் இலள் ஆகி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தெருவில்பட்டு (teruvilpattu), 'going on the street'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தெருவில்பட்டு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை