சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தெறிப்ப

terippa

1
துள்ள, பாய
leaping
2
குதிக்க
jumping
3
தெறித்து விழ
scattering
4
முற்றிலும்
totally
5
தெறித்து விழ
spattering

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தெறிப்ப (terippa), 'leaping'. அகநானூறு 3; புறநானூறு 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தெறிப்ப. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு