சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தெறியா

teriya · செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது

1
தெறித்து
flicked, scattered
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தெறியா (teriya), செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, 'flicked, scattered'. திருமுருகாற்றுப்படை 1; நெடுநல்வாடை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தெறியா. Retrieved 26 Jul 2026.
Browse திருமுருகாற்றுப்படை