சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தெற்கும்

terkum · உம்மை எண்ணும்மை

1
தென் திசையிலும்
and in the south
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

குமரியின் தெற்கும், குணாஅது கரை பொரு தொடு கடல் குணக்கும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தெற்கும் (terkum), உம்மை எண்ணும்மை, 'and in the south'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தெற்கும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு