சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தெளித்தவன்

telittavan · வினையாலணையும் பெயர்

1
தெளிவாக உரைத்தவன்
the man who uttered clearly
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

பலவும் சூள் தேற்றத் தெளித்தவன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தெளித்தவன் (telittavan), வினையாலணையும் பெயர், 'the man who uttered clearly'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தெளித்தவன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை