சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தெளித்தோர்

telittor

1
உறுதி மொழி கொடுத்தவர்
the man who promised
2
வற்புறுத்தி கூறியவர்
the man who stated firmly

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தெளித்தோர் (telittor), 'the man who promised'. நற்றிணை 2; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தெளித்தோர். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை