சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தெளிப்பின்

telippin · வினையெச்சம்

1
நான் சிதறினால், நான் தெளித்தால்
if I drop
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நோய் உறு வெந்நீர் தெளிப்பின் தலைக்கொண்டு வேவது அளித்து இவ் உலகு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தெளிப்பின் (telippin), வினையெச்சம், 'if I drop'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தெளிப்பின். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை