தெவிட்டல்
tevittal · தொழிற்பெயர்
1
குதிரைகள் குதட்டல்
horses chewing food
தொழிற்பெயர்கடுஞ்செலல் இவுளி, பால் கடை நுரையின் பரூஉ மிதப்பு அன்ன, வால் வெண் தெவிட்டல்
2
குதிரைகள் கனைத்தல்
neighing of horses
கலிமா துஞ்சு ஊர் யாமத்துத் தெவிட்டல் ஓம்பி, நெடுந்தேர் அகல நீக்கி
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
தெவிட்டல் (tevittal), தொழிற்பெயர், 'horses chewing food'. அகநானூறு 2.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தெவிட்டல். Retrieved 26 Jul 2026.