சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தெவிள

tevila · வினையெச்சம்

1
திரளும்படி
to swell
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கமுகின் மணி உறழ் எருத்தின் கொழு மடல் அவிழ்ந்த குழூஉக்கொள் பெருங்குலை நுண்ணீர் தெவிள வீங்கிப் புடை திரண்டு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தெவிள (tevila), வினையெச்சம், 'to swell'. நெடுநல்வாடை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தெவிள. Retrieved 26 Jul 2026.
Browse நெடுநல்வாடை