சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தேனும்

tenum

1
தேன் கூட
even honey

ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும்

2
கரும்பின் சாறும்
and sweet syrup of sugarcane

படை மிளிர்ந்திட்ட யாமையும், அறைநர் கரும்பிற் கொண்ட தேனும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தேனும் (tenum), 'even honey'. குறுந்தொகை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தேனும். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை