சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறநானூறு 42

50 words cited from this poem, ordered by line.

யானையும்
yanaiyum · வரி 2
elephant, elephants
தானையும்
tanaiyum · வரி 3
and the sari end, and the garment end
நுனை
nunai · வரி 3
tip
முழங்கும்
muzhankum · வரி 3
sounding, roaring
உலகத்து
ulakattu · வரி 4
on earth, in the world
அரைசு
araicu · வரி 5
king
ஆற்றலை
arralai · வரி 5
you are not comforted
பனிக்கும்
panikkum · வரி 5
causes trembling, causing trembling
தீர்ந்தன்று
tirntanru · வரி 6
it is without
புதுவது
putuvatu · வரி 6
new
மாட்சி
matci · வரி 6
greatness, splendor
நொந்து
nontu · வரி 7
saddened
களைக
kalaika · வரி 8
you remove, you shed
வளவ
valava · வரி 8
oh Chozha king
கனவினும்
kanavinum · வரி 9
even in dreams
முனைதரு
munaitaru · வரி 9
caused by the battlefield
குருளை
kurulai · வரி 10
tiger cub
புறங்காக்கும்
purankakkum · வரி 10
protecting
புலி
puli · வரி 10
tiger, tigers
செங்கோல்
cenkol · வரி 11
king’s just scepter
புறங்காப்ப
purankappa · வரி 11
protecting
மெலிவு
melivu · வரி 11
thinness
அரிநர்
arinar · வரி 12
உழவர்
uzhavar · வரி 13
farmers
மடை
matai · வரி 13
clasp
வாளை
valai · வரி 13
valai, scabbard fish, trichiurus haumela
வாளையும்
valaiyum · வரி 13
and valai fish, trichiurus haumela
அறைநர்
arainar · வரி 14
sugarcane reapers
மிளிர்ந்திட்ட
milirntitta · வரி 14
turned upside down
யாமையும்
yamaiyum · வரி 14
and tortoise
எண்ணின்
ennin · வரி 15
with sesame plants
கரும்பில்
karumpil · வரி 15
from sugarcane
தேனும்
tenum · வரி 15
even honey
குற்ற
kurra · வரி 16
plucked
நீர்தரு
nirtaru · வரி 16
given by the water
மன்பதை
manpatai · வரி 16
many lives
கேளிர்க்கு
kelirkku · வரி 17
to relatives
வன்புல
vanpula · வரி 17
with the harsh land
நன்னாட்டு
nannattu · வரி 18
of the fine country
இழிந்து
izhintu · வரி 19
getting down
மலையின்
malaiyin · வரி 19
from the mountain
நோக்கினர்
nokkinar · வரி 21
they saw
புலவர்
pulavar · வரி 21
poets
கணிச்சி
kanicci · வரி 22
pick axe
வட்டித்து
vattittu · வரி 22
surrounding, surrounded
வருந்த
varunta · வரி 22
to be sad
கூற்று
kurru · வரி 23
death
முன்பொடு
munpotu · வரி 23
with strength
நோக்கினை
nokkinai · வரி 24
you are with the looks
மாற்று
marru · வரி 24
medicine