சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தேமா

tema · ஆகுபெயர் – மாமரத்தின் மலர்களுக்கு

1
இனிமையான மாம்பழம்
sweet mango
2
மாமரத்தின் மலர்கள்
mango tree flowers
ஆகுபெயர் – மாமரத்தின் மலர்களுக்கு
3
மாந்தளிர்
tender mango leaves
ஆகுபெயர் மாந்தளிர்க்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தேமா (tema), ஆகுபெயர் – மாமரத்தின் மலர்களுக்கு, 'sweet mango'. மலைபடுகடாம் 1; குறிஞ்சிப்பாட்டு 1; சிறுபாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தேமா. Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்