சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தேம்பினை

tempinai · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நீ வருந்துகின்றாய்
you are sad
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

மேய் மணி இழந்த பாம்பின் நீ நனி தேம்பினை, வாழி என் நெஞ்சே!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தேம்பினை (tempinai), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you are sad'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தேம்பினை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு