சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தேம்புவார்

tempuvar · வினையாலணையும் பெயர்

1
வருந்துபவர்கள்
those who are distressed
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

குழீஇ அவாவினால் தேம்புவார் இல் கடை ஆறா உவா அணி ஊர்ந்தாயும் நீ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தேம்புவார் (tempuvar), வினையாலணையும் பெயர், 'those who are distressed'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தேம்புவார். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை