சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தேயும்

teyum · செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று

1
அழியும்
ruined
செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

எரி பரந்த நெய்யுள் மெழுகின், நிலையாது பைபயத் தேயும், அளித்து என் உயிர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தேயும் (teyum), செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று, 'ruined'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தேயும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை