சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தேய்ந்தன்று

teyntanru · படர்க்கை ஒருமை வினைமுற்று

1
குறைந்துள்ளது
it is reduced in size
படர்க்கை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

தேய்ந்தன்று பிறையும் அன்று, மை தீர்ந்தன்று மதியும் அன்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தேய்ந்தன்று (teyntanru), படர்க்கை ஒருமை வினைமுற்று, 'it is reduced in size'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தேய்ந்தன்று. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை