சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தேய்ம்

teym · தேயும் என்பது ஈற்றுமிசை யுகரம் மெய்யொழித்துக் கெட்டது

1
குறையும்
will get reduced
தேயும் என்பது ஈற்றுமிசை யுகரம் மெய்யொழித்துக் கெட்டது
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆக்கமும் தேய்ம் என

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தேய்ம் (teym), தேயும் என்பது ஈற்றுமிசை யுகரம் மெய்யொழித்துக் கெட்டது, 'will get reduced'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தேய்ம். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை