சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தேய்வன

teyvana

1
தேய்வனவாகி, குறைவனவாகி
they getting reduced
ஒருசொல் hapax — appears once in the corpus

குணமுதல் தோன்றிய ஆர் இருள் மதியின் தேய்வன கெடுக நின் தெவ்வர் ஆக்கம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தேய்வன (teyvana), 'they getting reduced'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தேய்வன. Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி