சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தேர்வான்

tervan · வினையாலணையும் பெயர்

1
தேடுபவன்
a man who is searching
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

வயமான் அடித் தேர்வான் போல

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தேர்வான் (tervan), வினையாலணையும் பெயர், 'a man who is searching'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தேர்வான். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை