சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தேற்றியும்

terriyum · உம்மை எண்ணும்மை

1
தெளிவித்தும்
and explaining clearly
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

நீடு நினைந்து தேற்றியும் ஓடு வளை திருத்தியும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தேற்றியும் (terriyum), உம்மை எண்ணும்மை, 'and explaining clearly'. முல்லைப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தேற்றியும். Retrieved 26 Jul 2026.
Browse முல்லைப்பாட்டு