சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தையலாள்

taiyalal

1
இளம் பெண்
a young woman
ஒருசொல் hapax — appears once in the corpus

தகை ஆகத் தையலாள் சேர்ந்தாள் நகை ஆக நல் எழில் மார்பன் அகத்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தையலாள் (taiyalal), 'a young woman'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தையலாள். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை