சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தையின

taiyina · வினையாலணையும் பெயர்

1
கட்டப்பட்டன
those that have been tied
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

தாரும் தையின தழையும் தொடுத்தன

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தையின (taiyina), வினையாலணையும் பெயர், 'those that have been tied'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தையின. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு