சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தையுபு

taiyupu

1
இழைத்து
created , )
2
தொடுத்து, கட்டி
tying

தோடு அவிழ் கமழ் கண்ணி தையுபு புனைவார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தையுபு (taiyupu), 'created , )'. கலித்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தையுபு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை