சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தைவந்து

taivantu · வினையெச்சம்

1
தடவி
caressed
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

தொய்யில் இள முலை இனிய தைவந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தைவந்து (taivantu), வினையெச்சம், 'caressed'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தைவந்து. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை