சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தொகல்

tokal · தொழிற்பெயர்

1
சேருதல்
joining
தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

தொல் ஊழி தடுமாறித் தொகல் வேண்டும் பருவத்தால், பல்வயின் உயிர் எல்லாம் படைத்தான்கண் பெயர்ப்பான் போல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தொகல் (tokal), தொழிற்பெயர், 'joining'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொகல். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை