சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தொகுப்பின்

tokuppin · வினையெச்சம்

1
தொகுத்துக் கூறினால்
if summarized
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

விரிப்பின் அகலும் தொகுப்பின் எஞ்சும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தொகுப்பின் (tokuppin), வினையெச்சம், 'if summarized'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொகுப்பின். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு