சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தொடங்கல்

totankal · தொழிற்பெயர்

1
தொடக்கம்
beginning
தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

தொடங்கல் கண் தோன்றிய முதியவன் முதலாக

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தொடங்கல் (totankal), தொழிற்பெயர், 'beginning'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொடங்கல். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை