சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தொடாஅ நீர்

totaa nir · தொடாஅ – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், அளபெடை

1
தோண்டப்படாத நீராகிய அருவி
waterfall that is not dug up water
2
அருவிக்கு வெளிப்படை
obvious for waterfalls
தொடாஅ – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

கெடாஅ நல் இசைத் தென்னன், தொடாஅ நீர் இழி மருங்கில்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தொடாஅ நீர் (totaa nir), தொடாஅ – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், அளபெடை, 'waterfall that is not dug up water'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொடாஅ நீர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு