சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தொடாலின்

totalin · வினையெச்சம்

1
கொட்டிக் கொண்டு
beating
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

என் விசியுறு தடாரி அகன் கண் அதிர ஆகுளி தொடாலின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தொடாலின் (totalin), வினையெச்சம், 'beating'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொடாலின். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு