சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தொடியன்

totiyan · வினையாலணையும் பெயர்

1
கையில் கடகம் அணிந்தவன்
a man who is wearing bracelets
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

குழையன் கோதையன் குறும் பைந்தொடியன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தொடியன் (totiyan), வினையாலணையும் பெயர், 'a man who is wearing bracelets'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொடியன். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை