சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தொடுக்கும்

totukkum · செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று

1
அம்பைத் தொடுக்கும்
shooting with an arrow
செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

வெள்ள மான் நிறம் நோக்கி கணை தொடுக்கும் கொடியான் போல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தொடுக்கும் (totukkum), செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று, 'shooting with an arrow'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொடுக்கும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை