சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தொடுக்குவர்

totukkuvar · வினையாலணையும் பெயர்

1
வளைத்துக் கொள்வார்கள்
they will seize
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆங்கவர் தமது எனத் தொடுக்குவர் ஆயின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தொடுக்குவர் (totukkuvar), வினையாலணையும் பெயர், 'they will seize'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொடுக்குவர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு