சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறநானூறு 135

44 words cited from this poem, ordered by line.

கொடுவரி
kotuvari · வரி 1
tiger with curved stripes
ஏறலின்
eralin · வரி 2
because of climbing
ஒதுக்கின்
otukkin · வரி 3
walking, going
தடவரல்
tatavaral · வரி 3
bent, curved
பின்னள்
pinnal · வரி 4
a woman who went behind
விறலி
virali · வரி 4
female artist who sings and dances
அடங்கு
atanku · வரி 5
the reason for the battle to be contained
நரம்பின்
narampin · வரி 5
like the lute strings
வார்ந்தன்ன
varntanna · வரி 5
like dripping
இசைப்ப
icaippa · வரி 6
telling
சீறியாழ்
ciriyazh · வரி 7
small lute
படுமலை
patumalai · வரி 7
Padumalai tune, one of the twelve palai tunes
தழீஇ
tazhii · வரி 8
to embrace
வந்தனென்
vantanen · வரி 10
I came
வந்தெனன்
vantenan · வரி 10
I came
கன்றொடு
kanrotu · வரி 11
with calf
காணின்
kanin · வரி 11
if seen
மன்றுபடு
manrupatu · வரி 11
came to the common area
இரியல்போக்கும்
iriyalpokkum · வரி 12
giving liberally
கறை
karai · வரி 12
black color
போக்கும்
pokkum · வரி 12
riding
ஆஅய்
aay · வரி 13
Ay Andiran, one of the seven philanthropists
மாவேள் ஆஅய்
mavel aay · வரி 13
great Velir king Ay Adiran
களிறும்
kalirum · வரி 14
and male elephants, and bull elephants
மா
ma · வரி 14
Thirumakal
மாவும்
mavum · வரி 14
and mango trees
தேரும்
terum · வரி 15
the chariot
புரவிய
puraviya · வரி 15
with horses
பாணர்
panar · வரி 16
a bard who plays the lute and sings
எமது
ematu · வரி 17
ours
தமது
tamatu · வரி 17
his
தொடுக்குவர்
totukkuvar · வரி 17
they will seize
தேற்றா
terra · வரி 18
not understanding
பற்றல்
parral · வரி 18
bending
ஊழி
uzhi · வரி 19
days of one's life
வேண்டார்
ventar · வரி 20
a man who does not desire
ஆற்றல்
arral · வரி 21
ability
கிழவோயே
kizhavoye · வரி 22
oh woman with rights
கிழவோய்
kizhavoy · வரி 22
oh lord
கூற்றத்து
kurrattu · வரி 22
the god of death
பொது
potu · வரி 22
common
மீ
mi · வரி 22
above, atop
மீக்கூற்றத்து
mikkurrattu · வரி 22
with fame, having fame
வேண்டிய
ventiya · வரி 30
desired, desiring