சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தொடுத்தனம்

totuttanam · தன்மைப் பன்மை வினைமுற்று

1
தொடங்கினோம்
we started
தன்மைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

இசைதர வந்து நின் வண்மையின் தொடுத்தனம் யாமே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தொடுத்தனம் (totuttanam), தன்மைப் பன்மை வினைமுற்று, 'we started'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொடுத்தனம். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு