சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தொடுவன

totuvana

1
தோண்டுவனவாகி
they were there to dig
ஒருசொல் hapax — appears once in the corpus

கூர் நுதிச் செவ்வாய் எருவைச் சேவல் படுபிணப் பைந்தலை தொடுவன குழீஇ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தொடுவன (totuvana), 'they were there to dig'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொடுவன. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு