தொடைவிழா
totaivizha
1
மறவர் மக்கள் முதன் முதலாக அம்பு தொடுத்தற்பொருட்டு நிகழ்த்தும் ஒரு திருவிழா
a festival performed by wasteland warriors when they string their arrows first
ஒருசொல் hapax — appears once in the corpus
வன்கண் மழவர் பூந்தொடை விழவின் தலைநாள் அன்ன
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
தொடைவிழா (totaivizha), 'a festival performed by wasteland warriors when they string their arrows first'. அகநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொடைவிழா. Retrieved 26 Jul 2026.