சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தொட்டன்ன

tottanna · அன்ன – உவம உருபு

1
கொட்டினாற்போல்
like hitting
அன்ன – உவம உருபு

தண்ணுமை இடம் தொட்டன்ன, Mathu 304 – இயவர் இயம் தொட்டன்ன

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தொட்டன்ன (tottanna), அன்ன – உவம உருபு, 'like hitting'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொட்டன்ன. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை