நற்றிணை 347
21 words cited from this poem, ordered by line.
கமஞ்சூல்
kamancul · வரி 1
filled with water
கமம்
kamam · வரி 1
full
முகந்த
mukanta · வரி 1
taken, took, taking
பாஅய்
paay · வரி 2
have spread
மாதிர
matira · வரி 2
in the directions
ஆட்டி
atti · வரி 3
a woman
எறிபு
eripu · வரி 3
attacking
மிளிர
milira · வரி 3
to roll
அழிதுளி
azhituli · வரி 5
abundant raindrops
தலைஇய
talaiiya · வரி 5
poured
தண்ணுமை
tannumai · வரி 6
thannumai drum
தொட்டன்ன
tottanna · வரி 6
like hitting
பேழ்
pezh · வரி 6
big, large
பேழ்வாய்
pezhvay · வரி 6
gaping mouth
அன
ana · வரி 8
like
அன்பினன்
anpinan · வரி 8
a man with love, a man with kindness
நிலையன்
nilaiyan · வரி 8
he is of the nature
நெடுமொழி
netumozhi · வரி 9
famous
அளிய
aliya · வரி 10
they are pitiable
தேரையின்
teraiyin · வரி 10
like the toads
விடுமோ
vitumo · வரி 11
will they allow