சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தொட்டன

tottana · பலவின்பால் வினைமுற்று

1
துளைத்தன
they pierced
பலவின்பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

அழல்வாய் மருப்பினால் குத்தி, உழலை மரத்தைப் போல் தொட்டன ஏறு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தொட்டன (tottana), பலவின்பால் வினைமுற்று, 'they pierced'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொட்டன. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை