சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தொய்யிலொடு

toyyilotu

1
தொய்யிற்கொடியுடன்
with thoyyil vine
ஒருசொல் hapax — appears once in the corpus

மணி மருள் நெய்தல் உறழ காமர் துணி நீர் மெல் அவல் தொய்யிலொடு மலர

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தொய்யிலொடு (toyyilotu), 'with thoyyil vine'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொய்யிலொடு. Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி