சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தொலைக

tolaika · வியங்கோள் வினைமுற்று

1
தொலையட்டும்
may it be lost
வியங்கோள் வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தொலைக (tolaika), வியங்கோள் வினைமுற்று, 'may it be lost'. அகநானூறு 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொலைக. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு