சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தொலைந்தக்கால்

tolaintakkal · கால் ஈற்று வினையெச்சம்

1
அழிந்தால்
if ruined
கால் ஈற்று வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

அம் முகம் பாம்பு சேர் மதி போலப் பசப்பு ஊர்ந்து தொலைந்தக்கால்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தொலைந்தக்கால் (tolaintakkal), கால் ஈற்று வினையெச்சம், 'if ruined'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொலைந்தக்கால். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை