சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தொலைந்திருந்த

tolaintirunta · பெயரெச்சம்

1
தங்கியிருந்த
stayed
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

புதல்வனொடு மனைத் தொலைந்திருந்த என் வாணுதல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தொலைந்திருந்த (tolaintirunta), பெயரெச்சம், 'stayed'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொலைந்திருந்த. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு