சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தொலையாதாக

tolaiyataka · வியங்கோள் வினைமுற்று

1
அழிவில்லாதது ஆகுக
may they not be ruined
வியங்கோள் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

அயிரை நெடுவரை போலத் தொலையாதாக நீ வாழும் நாளே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தொலையாதாக (tolaiyataka), வியங்கோள் வினைமுற்று, 'may they not be ruined'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொலையாதாக. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து