சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தொழுதான்

tozhutan · படர்க்கை ஒருமை வினைமுற்று

1
வணங்கினான்
he bowed humbly
படர்க்கை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

தொழலும் தொழுதான், தொடலும் தொட்டான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தொழுதான் (tozhutan), படர்க்கை ஒருமை வினைமுற்று, 'he bowed humbly'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொழுதான். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை