சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தொழுதியும்

tozhutiyum · உம்மை எண்ணும்மை

1
புலிக்கூட்டமும்
and a group of tigers
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆங்கு இரும்புலித் தொழுதியும் பெருங்களிற்று இனமும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தொழுதியும் (tozhutiyum), உம்மை எண்ணும்மை, 'and a group of tigers'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொழுதியும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை