சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தொழூஉம்

tozhuum · அளபெடை

1
வணங்கும்
they worship
அளபெடை
2
வணங்கினான்
he bowed humbly

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தொழூஉம் (tozhuum), அளபெடை, 'they worship'. கலித்தொகை 3; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொழூஉம். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை