சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தோட்டார்

tottar

1
தோடு ஆர், இதழ்கள் நிறைந்த
filled with petals
ஒருசொல் hapax — appears once in the corpus

காண்! இனி தோட்டார் கதுப்பின் என் தோழி அவரொடு காட்டுச் சார் கொய்த சிறு முல்லை மற்று இவை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தோட்டார் (tottar), 'filled with petals'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தோட்டார். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை