சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தோட்டியால்

tottiyal

1
அங்குசத்தால்
with a goad
ஒருசொல் hapax — appears once in the corpus

பொன் இயல் புனை தோட்டியால் முன்பு துரந்து சமந்தாங்கவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தோட்டியால் (tottiyal), 'with a goad'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தோட்டியால். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு