புறநானூறு 14
36 words cited from this poem, ordered by line.
கடுங்கண்ண
katunkanna · வரி 1
being harsh
களிற்றால்
kalirral · வரி 1
by a male elephant, by a bull elephant
காப்பு
kappu · வரி 2
protection
முருக்கி
murukki · வரி 2
breaking
தோட்டியால்
tottiyal · வரி 3
with a goad
தாங்கவும்
tankavum · வரி 4
even when bearing
துரந்து
turantu · வரி 4
goading, urging
முன்பு
munpu · வரி 4
strength
அகழி
akazhi · வரி 5
moat
உடைத்த
utaitta · வரி 5
broke
பார்
par · வரி 5
ground
அழுவம்
azhuvam · வரி 6
wide area, wide land
நிவப்பு
nivappu · வரி 6
rising
பரிய
pariya · வரி 7
to leave
மா
ma · வரி 7
Thirumakal
ஆவம்
avam · வரி 8
quiver
புறத்தை
purattai · வரி 8
you with a back
சாப
capa · வரி 9
of a bow
ஞாண்
nan · வரி 9
rope, string
வழங்கவும்
vazhankavum · வரி 9
and to shoot
குரிசில்
kuricil · வரி 10
oh lord
நல்கவும்
nalkavum · வரி 10
and giving
பரிசிலர்க்கு
paricilarkku · வரி 10
to those who come for gifts
வலிய
valiya · வரி 11
harsh
தடி
tati · வரி 12
cut pieces
நாற்றத்த
narratta · வரி 12
with the smell
பைந்தடி
paintati · வரி 12
fresh meat pieces
கொளீஇ
kolii · வரி 13
seizing
கறி
kari · வரி 14
pepper
வருந்து
varuntu · வரி 14
causing sorrow
பிறை
pirai · வரி 15
crescent moon
நல்லவர்க்கு
nallavarkku · வரி 16
to women
மெல்லிய
melliya · வரி 16
delicate, tender
பொருநர்க்கு
porunarkku · வரி 17
to warriors
நிலத்து
nilattu · வரி 18
lan d
சேஎய்
ceey · வரி 19
bull